Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 28, 2020, 14:15 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். Read More
Dec 28, 2020, 09:21 AM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெருமையுடன் 21 வயதான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா இன்று மேயராக தேர்வு செய்யப்படுகிறார். காலை 11 மணிக்கு மேயர் தேர்தல் நடைபெறுகிறது.கேரளாவில் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றது. Read More
Dec 27, 2020, 10:56 AM IST
நடிகர் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் எனிமி. ஆனந்த் சங்கர் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Dec 26, 2020, 20:44 PM IST
இந்தியாவிலேயே வயது குறைந்த மேயர் என்ற சாதனை படைத்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனை பிரபல நடிகர் மோகன்லால் போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 25, 2020, 14:25 PM IST
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தவிர தெலுங்கில் சிரஞ்சீவி படமொன்றில் வில்லனாக வேடம் ஏற்றார். Read More
Dec 25, 2020, 13:16 PM IST
அம்புலி, ஆஹா, ஜம்பு லிங்கம் 3டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கோகுல்நாத், இவர் குட்டா என்ற நடனப் பள்ளி நடத்துகிறார். நடனம் மட்டுமல்லாமல். ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம், இடுப்பில் வளையம், கால்களில் சுழற்றுதல் போன்ற பல கலைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார். Read More
Dec 16, 2020, 12:35 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அப்படங்களுக்கு பிறகு 2 வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களைத் தயாரித்து வந்தார். கடந்த ஆண்டு வடசென்னையை மையமாக வைத்து புதிய படம் இயக்க முடிவு செய்தார். Read More
Dec 16, 2020, 12:19 PM IST
ஹீரோயின்கள் பொதுவாக தனது தாயை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார்கள் பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது கணவரை அழைத்துக் கொண்டு வருகிறார். Read More