Oct 28, 2020, 10:34 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா அல்லது அவரை கழுத்தை நெறித்து கொலை செய்தார்களா என்பது குறித்து பின்னணியில் உள்ள உண்மை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த சம்பவத்துக்குப் பின்னர் சங்கு தொடர்போல பல்வேஎற் விவகாரங்கள் நீண்டுகொண்டிருக்கிறது. Read More
Oct 17, 2020, 12:29 PM IST
பணமோசடி பல வழிகளில் நடக்கிறது. இணைய தள மோசடி, கிரெடிட், கார்ட். டெபிட் கார்ட் மோசடி என ஆன்லைன் மோசடிகள் தினம் தினம் அரங்கேறுகிறது. சிலவற்றைக் கண்டறிந்தாலும் பல மோசடிகள் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கிறது. தற்போது நூதனமான புதுவகை மோசடி நடக்கிறது. Read More
Oct 9, 2020, 13:51 PM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம் ஆதிபுருஷ். தீபிகா படுகேனே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் இணைகிறார். Read More
Sep 27, 2020, 17:45 PM IST
போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார். Read More
Sep 27, 2020, 14:13 PM IST
நடிகை ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர்,விசாரணைக்கு வந்த தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல், Read More
Sep 26, 2020, 16:49 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதைப் பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ,ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன. Read More
Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 23, 2020, 22:17 PM IST
Drug Morphia, Bolly wood, Deepika Padukone, Sushant Read More
Sep 23, 2020, 10:19 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பின்னப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 13, 2020, 10:13 AM IST
ஷாருக்கான் படம் இயக்கும் அட்லீ, தீபிகா படுகோன் ஹீரோயின், சங்கி. பாலிவுட்டில் அறிமுகமாகும் அட்லீ, Read More