Nov 10, 2020, 13:00 PM IST
இந்திய அரசின் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2020, 13:59 PM IST
இவ்வருடம் மண்டல கால பூஜைகளுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Read More
Oct 31, 2020, 17:15 PM IST
புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Oct 30, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 25, 2020, 09:11 AM IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய அரசு துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே.. என்ற தகவல் வியப்பூட்டுகிறது. Read More
Oct 23, 2020, 16:03 PM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். Read More
Oct 22, 2020, 09:59 AM IST
நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 20, 2020, 10:52 AM IST
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயம், தோட்டக்கலைத்துறை, வனவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும், மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More