உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

இந்திய அரசின் மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Advisor, Director, Joint Director, Deputy Director, Assistant Director, Administrative Officer, Assistant, Senior Manager, Manager, Deputy Manager, Senior Private Secretary & Personal Secretary

பணியிடங்கள்: 66

வயது: அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE/ B.Tech/ Master Degree/ PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: குறைந்தபட்சம் லெவல் 7 முதல் அதிகபட்சம் லெவல் 14 வரை.

விண்ணப்பிக்கும் முறை: 13.11.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.
https://www.fssai.gov.in/fssaideputation/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/11/advertisement-(2).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>