Jan 17, 2021, 18:41 PM IST
பிரசவத்திற்கு சென்ற மனைவி தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 17, 2021, 12:24 PM IST
மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Read More
Jan 3, 2021, 13:41 PM IST
சபரிமலையில் இன்று காலை போலீசார் தங்கியிருந்த கன்டெய்னர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற போது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 24, 2020, 14:40 PM IST
கிறிஸ்மஸ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்துவும் கூடவே கேக்- கும்.உலகம் முழுவதும் கேக் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை. இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவின் தலச்சேரி கேக், பாண்டிச் சேரி கேக்குகள் கோவாவின் ரோஜா வாசனை கொண்ட கேக்குகள் அலகாபாத்தின் தனித்துவமான மசாலா கேக் ஆகியவை பிரபலமானவை. Read More
Dec 7, 2020, 13:04 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கம் அபிபுல்லா சாலையில் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. Read More
Nov 30, 2020, 13:39 PM IST
மதுரையில் தீப திருநாளான நேற்று பட்டாசு வெடித்த பொழுது எதிர்பாராத விதமாக சேனிடைசரில் தீப்பொறி பட்டு வீடு முழுவதும் நெருப்பால் சூழப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 29, 2020, 15:08 PM IST
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம் பெறப்படுவதில் உலகில் எந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 25, 2020, 17:33 PM IST
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக் கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு Read More
Nov 21, 2020, 15:59 PM IST
ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு படங்களில் படு வேகமாக நடிக்க வந்திருக்கிறார். சிம்பு படம் எடுத்தால் வருடக் கணக்கில் இழுத்து விடுவார் என்ற பழம் கதைகளை உடைத்து விட்டார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிக்கும் பேசி முடித்தார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. Read More