Oct 8, 2019, 07:31 AM IST
பிரான்ஸ் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முதலாவது ரபேல் போர் விமானத்தைப் பெற்று கொள்கிறார். Read More
Dec 9, 2018, 13:31 PM IST
பிரான்ஸில் டீசல் வரி உயர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில் 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 7, 2018, 15:59 PM IST
"மஞ்சள் ஜாக்கெட்" என்னும் பிரான்ஸ் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் அச்சத்தில் வரும் சனிக்கிழமை அன்று "ஈஃபில் டவர்" இழுத்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 23, 2018, 11:40 AM IST
தேசிய மீத்திறன் கணினி செயல்முறைத் திட்டத்திற்காக (National Supercomputing Mission -NSM) சூப்பர் கம்ப்யூட்டர் எனப்படும் மீத்திறன் கணினிகளை கட்டமைக்கும் ஒப்பந்தத்தை ஆட்டோஸ் (Atos) என்னும் பிரான்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. Read More
Jul 30, 2018, 08:34 AM IST
பிரான்ஸ் நாட்டின் எந்த சர்வதேச விமான நிலையம் வழியாகவும் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கடப்பு விசா என்னும் டிரான்ஸிட் விசா பெற தேவையில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. Read More
Jul 17, 2018, 13:34 PM IST
france ceebrated the victory of their football team at fifa in a very grand way Read More
Jul 16, 2018, 21:57 PM IST
kiran bedi is getting highly trolled for acclaiming france victory Read More
Jul 15, 2018, 23:15 PM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. Read More
Jul 11, 2018, 08:12 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் 1&0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியது. Read More
Jul 6, 2018, 23:05 PM IST
கோல் அடிக்க தவறியது உருகுவே அணி. இதனால் அரையிறுதி வாய்ப்பை சுலபமாக எட்டியது பிரான்ஸ் அணி. Read More