Sep 6, 2018, 08:55 AM IST
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. Read More
Aug 22, 2018, 10:35 AM IST
20-ஆவது ஜப்பான் சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 30, 2018, 09:30 AM IST
கனமழை, கடும் வெயிலை தொடர்ந்து புயல் ஜப்பானை தாக்கியது. இதில், அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 25, 2018, 10:15 AM IST
ஜப்பானில் கடும் வெயிலை சமாளிக்க முடியாத நிலையில் அனல் காற்று வீசியதால் இதில் சிக்கி 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். Read More
Jul 22, 2018, 08:55 AM IST
ஜப்பானின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு இரண்டு லட்சம் எஞ்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். Read More
Jul 21, 2018, 19:40 PM IST
உலக பொது உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை வகிக்கும் பகுதிகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் இடையே திறந்த வர்த்த மண்டலத்தை உருவாக்கும் மிகப் பெரிய ஒப்பந்தம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கையெழுத்தானது. Read More
Jul 10, 2018, 08:13 AM IST
ஜப்பானில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 122 பேர் பலியாகி உள்ளனர். Read More
Jul 8, 2018, 11:47 AM IST
ஜப்பானில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர். Read More
Jul 7, 2018, 20:39 PM IST
earthquake of magnitude 6 shaked eastern japan today Read More
Jun 23, 2018, 08:53 AM IST
பொது மக்கள் பணிக்கான விதியினை அந்த ஊழியர் மீறியுள்ளார் தவறான செயல் நடைபெற்று விட்டது. Read More