Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Nov 19, 2020, 18:53 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நான்கு நாட்களாகத் திருமலையில் முகாமிட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 15ஆம் தேதி திருமலைக்கு வந்தார். Read More
Nov 17, 2020, 12:50 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குத் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளருமான பானு பிரகாஷ் ரெட்டி தரிசன ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். Read More
Nov 13, 2020, 14:34 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மகன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 4, 2020, 12:09 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் Read More
Nov 3, 2020, 11:48 AM IST
பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.கர்நாடக இசைத் துறையில் வயலின் இசைப்பதில் தனி முத்திரை பதித்தவர் டி. என். கிருஷ்ணன். கேரள மாநிலம் திருப்பூணித்துறையில் பிறந்த டி.என். கிருஷ்ணன் தனது இளம்வயதில் அதாவது 1940களில் குடும்பத்தினருடன் சென்னையில் குடியேறினார். Read More
Nov 2, 2020, 11:32 AM IST
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்ற 41 வயதான பெண் தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் சென்னையில் தான் பிறந்தார். Read More
Oct 30, 2020, 10:19 AM IST
தமிழகத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாஜக திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே, வேல் யாத்திரை எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். Read More
Oct 25, 2020, 12:48 PM IST
விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் மேலும் மத்தாப்பு, பொன்மாலை பொழுது, Read More
Oct 17, 2020, 19:43 PM IST
குமரி எல்லை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தொழிலாளியின் முன்னால் விஷ வண்டுகளின் கூடு கீழே விழுந்தது. அதிலிருந்து சாரை சாரையாக வெளியேறிய விஷ வண்டுகள் அந்த தொழிலாளியைச் சுற்றிவளைத்துக் கொட்டின. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More