Jan 6, 2021, 21:43 PM IST
அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களும் வைத்து வருகின்றனர் Read More
Jan 1, 2021, 14:41 PM IST
தமிழ் திரையுலகின் 2021ம் ஆண்டின் முதல் விழாவாக இன்று காலை மாயத்திரை படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. Read More
Dec 27, 2020, 16:36 PM IST
திரைப்படங்களில் சில ஜோடிகள் ரசிகர்கள் மனதில் நீங்காமல் பதிந்துவிடும். எம்ஜிஆர்-ஜெயலலிதா, சிவாஜி-பத்மினி, ரஜினிகாந்த் -கவுதமி, கமல்-மாதவி, விஜய் -திரிஷா என ராசியான ஜோடிகளாக அமைவதுண்டு. Read More
Dec 13, 2020, 18:53 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். Read More
Dec 10, 2020, 10:05 AM IST
அரசியல் தலைவர்கள் தனி விமானங்களில் பயணித்து வந்த நிலை மாறி தற்போது சினிமா பிரபலங்கள் தனி விமானத்தில் பயணிக்கும் காலம் வந்திருக்கிறது. Read More
Nov 25, 2020, 09:58 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர் கதாநாயகியாக திஷா பதானி. குங்ஃபூ யோகா என்ற சீன மொழி படத்திலும் நடித்திருந்தார். தவிர லோபர் என்ற தெலுங்கு மற்றும் வெல்கம் டு நியூயார்க், பாகி 2, பாகி 3 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார். Read More
Nov 18, 2020, 13:07 PM IST
மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் உருக்குலைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காங்கிரசில் இருந்த போது பிரதமரைக் கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்பு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். Read More
Oct 27, 2020, 18:19 PM IST
பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசிய பின் இனி அண்ணன் என்ற மரியாதை கொடுக்க முடியாது Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 22, 2020, 19:40 PM IST
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Read More