Nov 24, 2020, 19:59 PM IST
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 24, 2020, 18:58 PM IST
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது Read More
Nov 24, 2020, 18:21 PM IST
ஒவ்வொரு நாடும் புயல்களுக்கு 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம். Read More
Nov 24, 2020, 17:21 PM IST
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை. Read More
Nov 23, 2020, 19:53 PM IST
இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும். Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Nov 8, 2019, 12:03 PM IST
வீரமாமுனிவர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Read More