Apr 3, 2019, 10:58 AM IST
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Read More
Mar 19, 2019, 15:59 PM IST
'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும். Read More
Dec 1, 2018, 10:30 AM IST
விஜய் மல்லையாவின் உல்லாச படகை விற்று இந்திய வங்கிகள் கடன் தொகையை பெற்று கொள்ளலாம் என லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 25, 2018, 18:41 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. Read More
Apr 19, 2018, 15:50 PM IST
எலியை போல மனிதர்களை சோதனை செய்கிறதா ஸ்டேட் வங்கி? Read More
Mar 31, 2018, 12:30 PM IST
no processing for home loans at SBI Read More
Mar 25, 2018, 08:59 AM IST
வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி ரூ.250 கோடி சுருட்டிய அடுத்த நகைக்கடை! Read More
Mar 16, 2018, 17:13 PM IST
SBI Customers should beware of bank accounts Read More