Jul 19, 2018, 19:25 PM IST
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Jul 17, 2018, 22:37 PM IST
தமிழக அரசு விளையாட்டு துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். Read More
Jul 10, 2018, 22:34 PM IST
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாத டாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. Read More
Jul 6, 2018, 18:19 PM IST
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 29, 2018, 16:01 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். Read More
Jun 28, 2018, 22:17 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு முனைப்பாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jun 18, 2018, 22:35 PM IST
விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவசர அவசரமாக நிலத்தை அளந்து தமிழக அரசு கல் ஊன்றி வருகிறது. Read More
Jun 11, 2018, 16:38 PM IST
மரம் நடும் திட்டத்திற்கு செலவானது குறித்து போலி பில்களை தயார் செய்து பல இடங்களில் பல லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. Read More
Jun 11, 2018, 09:09 AM IST
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தமிழக அரசு சலுகை ஒன்றை வழங்கி அறிவித்துள்ளது. Read More
Mar 7, 2018, 20:49 PM IST
The Tamil Nadu government should abandon the transfer of the Madras Law College-the CPI (M) assertion Read More