Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Apr 8, 2021, 09:18 AM IST
ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் Read More
Apr 7, 2021, 17:57 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More
Mar 4, 2021, 20:47 PM IST
திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை போலீஸ் அதிரடியாக தேடி வருகின்றனர். Read More
Mar 3, 2021, 20:42 PM IST
தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 25, 2021, 17:34 PM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More
Feb 23, 2021, 22:04 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக நாளை வழங்குகிறார். Read More
Feb 20, 2021, 18:29 PM IST
ஹாலிவுட் திரைப்படமான தி மார்க்ஸ்மேன், ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது Read More
Feb 18, 2021, 12:39 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 17:34 PM IST
புதிய படங்களையோ டிவியில் திரையிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.படம் ரிலீஸ் ஆகிக் குறிப்பிட்ட நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தரப்பில் உத்தரவாதம் கேட்கப்படுகிறது. Read More