Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 12, 2021, 13:03 PM IST
ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலுக்கு கிராண்ட் ஓல்டு லேடி என்ற ஒரு செல்லப் பெயர் உண்டு. இந்த போர்க்கப்பலின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இரு நாடுகளின் ராணுவத்திற்காக சேவை புரிந்தது தான். Read More
Feb 11, 2021, 19:09 PM IST
கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார். Read More
Feb 10, 2021, 11:03 AM IST
ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது Read More
Feb 9, 2021, 17:47 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற சரித்திர வெற்றியை மறக்கடிக்கும் வகையில் அமைந்து விட்டது சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு இன்று கிடைத்த மாபெரும் தோல்வி கோஹ்லியின் தலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து 4-வது முறையாகத் தோல்வி கிடைத்துள்ளது. Read More
Feb 5, 2021, 10:07 AM IST
சென்னையில் இன்று தொடங்கியுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அகசர் படேலுக்குக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் விளையாடுகிறார். Read More
Feb 1, 2021, 20:45 PM IST
கேப்டன் பதவியை விராட் கோஹ்லி ராஜினாமா செய்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவரைப் பார்த்து சக வீரர்கள் பயந்து நடுங்குகின்றனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் லீ கூறியுள்ளார். Read More
Feb 1, 2021, 18:33 PM IST
கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார். Read More
Feb 1, 2021, 09:49 AM IST
எந்த மைனஸ் பாயிண்டும் இல்லை. இந்திய கேப்டன் கோஹ்லியை அவுட் ஆக்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி கூறுகிறார். Read More
Jan 28, 2021, 10:31 AM IST
ஒன்றும் மாறப்போவதில்லை, டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி தான் எப்போதும் கேப்டனாக இருப்பார். நான் அவருக்கு உதவியாளராக இருப்பேன் என்கிறார் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிவாகை சூடிய இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே. Read More