Oct 2, 2019, 15:00 PM IST
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது இந்தியன். இதில் இரட்டை வேடம் ஏற்றிருந்தார் கமல்ஹாசன். 23 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியன் 2பாகம் உருவாகிறது. Read More
Aug 24, 2019, 19:34 PM IST
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற மாஸ் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. Read More
Jun 10, 2019, 12:14 PM IST
டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது குழந்தைகளுடன் நேற்று நடந்த உலகக்கோப்பையை நேரில் கண்டு ரசித்தார். Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Apr 6, 2019, 21:00 PM IST
ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் சிங்கிளான ‘டக்குன்னு டக்குன்னு’ பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. Read More
Feb 21, 2019, 22:31 PM IST
அனிருத் பியோனா வாசிக்க அந்த இசையை புலி ரசித்து கேட்பதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. Read More
Dec 11, 2018, 20:20 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 1, 2018, 17:50 PM IST
ரஜினிகாந்த், கலாநிதிமாறன் கூட்டணியில் இணையும் அனிருத் Read More