Dec 28, 2020, 15:49 PM IST
கடந்த 10 ஆண்டில் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித் கானும், டெஸ்ட் வீரராக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 20, 2020, 19:37 PM IST
ஆஸ்கர் விருதுபோல் மற்றொரு உயரிய விருதாக கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருது. பிப்ரவரியில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க ஒடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. Read More
Dec 19, 2020, 18:44 PM IST
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர். Read More
Dec 14, 2020, 13:13 PM IST
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருத மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநரும், காஸ்ட்யூம் டிசைனருமான பி கிருஷ்ண மூர்த்தி நேற்று இரவு காலமானார். Read More
Nov 21, 2020, 18:08 PM IST
அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. Read More
Oct 23, 2020, 15:50 PM IST
இந்தியாவில் முதன் முறையாகக் கிராமியக் கலைஞர்களைக் கவுரவிக்க ஐநா சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமிய புதல்வன் கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன். Read More
Oct 23, 2020, 13:04 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப்பை சிக்க வைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு, சிறந்த போலீஸ் அதிகாரிக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. Read More
Oct 14, 2020, 19:41 PM IST
பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது. Read More
Oct 13, 2020, 14:39 PM IST
கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக ஸ்வராஜ் வெஞ்சாரமூடும், நடிகையாகக் கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. Read More
Sep 27, 2020, 15:29 PM IST
எஸ்பிபி சமாதியில் நினைவு மண்டபம், எஸ்பிபிக்கு பாரத் ரத்னா, எஸ்பிபி சரண், Read More