May 15, 2019, 19:11 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்று கூட பேசியிருப்பேன். தீவிரவாதம் என்ற அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள், சரித்திர உண்மையை சொன்னால் என் மீது கோபப்படுகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், அரவக்குறிச்சியில் தாம் பேசியதை நியாயப்படுத்தி அழுத்தம் திருத்தமாக விளக்கம் கொடுத்துள்ளார் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
கேரள மாநிலத்தில் நேற்று நடந்த 20 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Feb 10, 2019, 21:57 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 29, 2019, 12:06 PM IST
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
Sep 15, 2018, 18:35 PM IST
அனைவரின் நட்புமுமம் சிறந்ததுதான் ஆனால் சில காரணங்களால் உயிரினும் மேலான நட்பை இழக்க நேரிடுகிறது அவற்றை தடுக்கவே நாங்கள் இங்கே எளிய வழியைக் கூறியுள்ளோம் Read More
Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Sep 7, 2018, 08:31 AM IST
பிரதமர் மோடியை கொல்ல சதி எனக் கூறி சமூக ஆர்வலர்கள் 5 பேரை கைது செய்த மகாராஷ்ரா காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jul 7, 2018, 20:56 PM IST
dhoni celebrated his 37th birthday with his family and friends Read More
May 17, 2018, 17:42 PM IST
துபானங்களை எகனாமிக் வகுப்பிலிருந்த தன் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்றுள்ளார். Read More
May 15, 2018, 21:35 PM IST
நம்பிக்கையையும் நற்பெயரையும் ஈட்டும் வண்ணம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இதுபோன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். Read More