Nov 30, 2020, 12:55 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது அவரது இன்றைய(நவ.30) ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிய வந்துள்ளது. அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்துதான் இன்றும் அவர் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். Read More
Nov 25, 2020, 17:44 PM IST
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 13:38 PM IST
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். Read More
Nov 24, 2020, 12:56 PM IST
நடிகைகள் ஒரு சிலர் திருமணத்துக்கு பிறகு வெளிநாடுகளில் செட்டில் ஆகின்றனர். ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா காதலர் ஜோ லாங்கெல்லாவை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் குடியேறினார். Read More
Nov 9, 2020, 16:27 PM IST
கோலிவுட் நடிகர்கள் பலர் அரசியல் ஆசையில் இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விஷால் எனப் பலர் அரசியல் களத்தில் தங்கள் கவனத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்களில் ரஜினி காந்த், விஜய், அஜீத் தவிர மற்றவர்கள் அரசியலில் குதித்து விட்டார்கள். Read More
Oct 18, 2020, 11:09 AM IST
ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார். Read More
Oct 15, 2020, 13:27 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Oct 15, 2020, 11:59 AM IST
பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளர் அர்ச்சனா வருகை தந்துள்ளதாக இன்றைய ப்ரோமிவில் வெளியானது. Read More
Oct 9, 2020, 21:47 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாகவும், நம்பர் 1 ஆகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.இது கூட்டுக் குடும்ப கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை - கதிர் என்ற ஜோடிகளுக்குப் பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன Read More
Oct 8, 2020, 11:47 AM IST
பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. 3 நாட்களின் எபிசோடுகள் வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை அடைந்துள்ளது. Read More