Sep 13, 2020, 10:04 AM IST
ஸ்ருதிஹாசன் சண்டை பயிற்சி, அமெரிக்க சீரீஸ் ட்ரெட்ஸ்டோனில் ஸ்ருதி, லாமம் படம், எஸ்.பி.ஜனநாதன், Read More
Aug 10, 2020, 14:12 PM IST
ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Sep 19, 2019, 13:18 PM IST
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார். Read More
Apr 9, 2019, 18:21 PM IST
முன்னாள் காதலி, முன்னாள் காதல், சீனா, கல்யாண கலாட்டா, வைரல் வீடியோ, Bride Fight, China, Chinese, Ex-Lover, Ex-Love, Relationship, Love, Affection, Viral video, Wedding Video Read More
Mar 17, 2019, 13:55 PM IST
பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் அக்கட்சியை பழி தீர்க்க குறிவைத்து விட்டது திமுக. மாம்பழம் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் திமுக கூட்டணியில் அக்கட்சியை எதிர்க்கப் போவது உதயசூரியன் என்பதால் இப்போதே கலக்கத்தில் உள்ளது மாம்பழக்கட்சி . Read More
Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Mar 6, 2019, 21:00 PM IST
பாஜக எம்எல்ஏ ஒருவரை அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் செருப்பால் அடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Read More
Jan 26, 2019, 08:52 AM IST
குடிப்பழக்கம், வறுமைக்கு எதிரான போராட்டம் தொடரும் என பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். Read More
Jan 21, 2019, 12:38 PM IST
பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. Read More
Dec 9, 2018, 14:28 PM IST
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் ஒருவையொருவர் முரட்டுதனமாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More