Dec 1, 2018, 17:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தருண் அகர்வால் குழுவின் அறிக்கையைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார். Read More
Nov 30, 2018, 13:53 PM IST
கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். Read More
Nov 30, 2018, 11:15 AM IST
டெல்டா மாவட்டங்களுக்கு தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பெரிதாக எந்த நிதியையும் தினகரன் வழங்கவில்லை. 'நேற்றுதான் வேதாரண்யத்தில் ஒரு குடும்பத்துக்குப் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்' என்கின்றனர் அமமுக தொண்டர்கள். Read More
Nov 29, 2018, 22:43 PM IST
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாமல் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் அவதிபடுகின்றனர். பலர் தங்களின் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர். Read More
Nov 29, 2018, 20:03 PM IST
கஜா புயலின் கொடூரத்துக்கு கண் தெரியாத இந்த மூதாட்டியே சாட்சி. Read More
Nov 29, 2018, 20:00 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 19:59 PM IST
கஜா பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். Read More
Nov 29, 2018, 16:22 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது ஒரு மாத சம்பள பணத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். Read More
Nov 28, 2018, 18:31 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Nov 28, 2018, 15:43 PM IST
கஜா புயல் நிவாரண நிதியாக லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினின் அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு ரூ5 கோடி நிவாரண நிதி கொடுக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. லாட்டரி சீட்டு விற்பனைக்கான அனுமதியை பெறவே இந்த நிவாரண நிதியை மார்ட்டின் குடும்பம் வழங்கியதா? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. Read More