Nov 6, 2019, 17:37 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார். Read More
Nov 2, 2019, 23:32 PM IST
நடிகர் விஜய் நடித்து தீபாவளியையொட்டி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் பிகில். அட்லி இயக்கியிருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். Read More
Oct 24, 2019, 18:11 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. Read More
Oct 24, 2019, 13:06 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Read More
Oct 24, 2019, 12:53 PM IST
விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது. Read More
Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More
Oct 21, 2019, 14:41 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Read More
Oct 21, 2019, 13:39 PM IST
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Oct 20, 2019, 10:50 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More
Oct 19, 2019, 09:26 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். Read More