Apr 20, 2021, 14:31 PM IST
வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனை டீன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 19, 2021, 14:27 PM IST
பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று இரவு திடீரென அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2021, 11:39 AM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Apr 17, 2021, 08:10 AM IST
நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Read More
Apr 16, 2021, 19:17 PM IST
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Read More
Apr 15, 2021, 21:00 PM IST
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 13, 2021, 12:05 PM IST
Read More
Apr 9, 2021, 16:47 PM IST
கடும் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு நடிகர் கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார். Read More
Apr 7, 2021, 21:15 PM IST
அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர். Read More
Apr 7, 2021, 20:40 PM IST
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கார்த்திக் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டார். Read More