Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Dec 3, 2020, 10:37 AM IST
கொரோனா காலகட்டத்தில் ஷுட்டிங் நடத்துவது பெரும்பாடாகிவிட்டது.இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள். சேனிடைசர், உடல் வெப்பம் அளக்கும் கருவி, முககவசம் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும், பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது போன்ற விதிமுறைகள் படக் குழுவைச் சிக்கலில் ஆழ்த்துகிறது. Read More
Nov 23, 2020, 10:38 AM IST
நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். Read More
Nov 2, 2020, 16:48 PM IST
பெருப்பாலான நடிகைகள் இணைய தளத்தில் ஆக்டிவாக இருக்கின்றனர். பலர் தங்களது கவர்ச்சி படங்களையும் பலர் தங்களது ஒர்க் அவுட் படங்களையும் வெளியிடுகின்றனர். பல நடிகைகளை நெட்டிஸன்கள் ஆபாசமாகத் திட்டி பதிவிடுகின்றனர். அதற்குச் சம்பந்தப்பட்ட நடிகைகள் பதிலடி தருகின்றனர். Read More
Oct 29, 2020, 18:30 PM IST
கொரோனா ஊரடங்கு தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே பொருளாதார ரீதியாக ஒரு உலுக்கு உலுக்குகிறது. 5 மாத ஊரடங்கிற்கு பின் தான் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இன்னமும் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. Read More
Oct 27, 2020, 10:17 AM IST
கார்த்தி நடிக்கும் புதிய படம் சுல்தான். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கமர்சியல் வணிக பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படத்தில் கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது Read More
Oct 8, 2020, 17:31 PM IST
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். Read More
Sep 23, 2020, 14:57 PM IST
பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். Read More
Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Dec 3, 2019, 17:30 PM IST
கோடிகளில் காசோலையை எழுதி வைத்துக் கொண்டு ராஷ்மிகா கால்ஷீட்டுக்காக அவர் பின்னலேயே பல தயாரிப்பாளர்கள் சுற்றி வந்துக்கொண்டிருக்க அவரோ கண்டுகொள் ளாமல் மவுனம் காக்கிறார். Read More