Nov 6, 2019, 09:57 AM IST
மலையாளத்தில் தேசிய விருது பெற்ற நார்த் 24 காதம் படத்தை இயக்கியவர் அனில் ராாகிருஷ்ணன், அதேபோல் தெறி படத்தில் நடித்ததுடன் பல்வேறு மலையாள படத்தில் நடித்திருபவர். Read More
Nov 4, 2019, 09:54 AM IST
மலையாளத்தில் உருவான நார்த் 24 காதம் படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். Read More
Oct 30, 2019, 17:05 PM IST
மீட்கப்பட்ட சுஜித் உடலை வெளியே காட்டாதது ஏன்? என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். Read More
Oct 28, 2019, 13:31 PM IST
ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Sep 1, 2019, 16:06 PM IST
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் ரேசில் உள்ளதாக தெரிகிறது. Read More
Apr 10, 2019, 19:49 PM IST
பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் டம்மி வேட்பாளரை நிறுத்துமாறு தம்மை அணுகினார்கள் என்று டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டது பெரும் சர்ச்சையாகி, இரு தரப்பும் பரஸ்பரம் பல ரகசியங்களை போட்டுடைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, குமரியில் உள்ள தோவாளை தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More
Apr 3, 2019, 15:10 PM IST
மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில், ‘நீட்’ தேர்வானது சில மாநில மாணவர்களுக்கு எதிராகவும், பாகுபாடாகவும் உள்ளது. Read More