தெறி நடிகர்- திரைப்பட இயக்குனர் மோதலில் சமரசம் கட்டிப்பிடித்த இயக்குனர்... மேடையில் அமர ஜாதிபாகுபாடு காட்டிய விவகாரம்...

by Chandru, Nov 6, 2019, 09:57 AM IST
மலையாளத்தில் தேசிய விருது பெற்ற நார்த் 24 காதம் படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்ணன், அதேபோல் தெறி படத்தில் நடித்ததுடன் பல்வேறு மலையாள படத்தில் நடித்திருபவர்.
இருவரையும் கல்லூரி விழாவுக்கு அழைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பினீஸ் மேடையில் அமர்ந்தால் நான் வெளியேறிவிடுவேன் என்று இயக்க கூறினாராம். இதையறிந்து. ர கோபம் அடைந்த பினீஸ் மேடைக்கு வந்து அங்கிருந்த நாற்காலியில் அமராமல் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். இது பரபரப்பானது.
அனில், பினீஸ் மோதல் பற்றி அறிந்த ரசிகர்கள் பலர் அனிலை திட்டினர். பின்னர் இந்த விவகாரம் குறித்து கேரளா திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இருவரிடமும் விசாராணை நடத்தியது. இதில் சமரசம் ஏற்பட்டது. அனில், பினீஸ் கைகுலுக்கிக் கொண்டனர். தொடர்ந்து பினீஸை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார் இயக்குனர்.
இதுகுறித்து கேரளா திரைப்பட துறை சம்மேளத்தின் பொதுச் செயலாளர் பி.உன்னிகிருஷ்ணன் பினீஸ். அனிலுக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.


More Cinema News

அதிகம் படித்தவை