Feb 6, 2021, 20:01 PM IST
இயக்குனர் செல்வராகவன் கடைசியாக சூர்யா நடித்த என் ஜி கே படத்தை இயக்கினார். சாய் பல்லவி. ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். என் ஜி கே படத்துக்கு முன்பாக நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி இருந்தார் செல்வ ராகவன். Read More
Jan 30, 2021, 19:09 PM IST
இந்த போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள ரகானே கொரோனா தனிமைப்படுத்துதலில் உள்ளார். Read More
Jan 21, 2021, 13:38 PM IST
கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More
Jan 21, 2021, 11:17 AM IST
கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. Read More
Jan 20, 2021, 17:18 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பாக அவர் கார்த்தி தமன்னா நடித்த சிறுத்தை என்ற படத்தை இயக்கினார். கடந்த 2019ம் ஆண்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. Read More
Jan 5, 2021, 17:21 PM IST
கோலிவுட் நடிகர்கள் பலரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறி இருக்கும் நிலையில் தற்போது அழகு நடிகர் ஒருவரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியிருக்கிறார். Read More
Dec 18, 2020, 12:03 PM IST
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 17, 2020, 13:21 PM IST
தளபதி நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆகவிருந்தது. Read More
Nov 15, 2020, 16:13 PM IST
இப்படத்தில் இடம் பெற்ற அப்துல் கலாம் காட்சி நெகிழ்ச்சியாக அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் அப்துல்கலாம் பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் கலக்க போவது யாரு நவீன். அப்துல் கலாமாக நடித்தவர் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர் ஆவார். Read More
Nov 12, 2020, 15:14 PM IST
ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியுள்ளது. Read More