Jan 27, 2019, 12:33 PM IST
மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். Read More
Jan 27, 2019, 12:11 PM IST
மதுரையில் ரூ.1264 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். Read More
Jan 27, 2019, 11:58 AM IST
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Jan 27, 2019, 11:54 AM IST
மதுரையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்தின் போது கருப்பு பலூன்களையும் பறக்க விட்டார் வைகோ. Read More
Jan 27, 2019, 10:56 AM IST
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் கருப்புக்கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். Read More
Jan 27, 2019, 10:40 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொடிகளுடன் மதிமுகவினர் திரண்டுள்ளனர். Read More
Jan 27, 2019, 10:11 AM IST
பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் விமர்சித்த மதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 27, 2019, 08:45 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பரபரப்பாகி இருக்கும் நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 00:54 AM IST
பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பாகவும் ஆதரவும் ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. Read More
Oct 15, 2018, 19:28 PM IST
ஏர்டெல் தேங்க்ஸ் மூலம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறது ஏர்டெல். Read More