Dec 10, 2020, 15:29 PM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர், மீண்டும் டிச.14 முதல் டெல்லி சலோ போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். Read More
Oct 25, 2020, 17:43 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்துக்கிறார். அதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டார். Read More
Oct 18, 2020, 17:42 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Oct 12, 2020, 11:51 AM IST
விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். இப்படத்தில் தென்றல் என்ற பாத்திரத்தில் நடித்தார். இவர் தனக்கு தானே பட்டப் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இது குறித்து கூறியதாவது:பல குறும்படங்களில் நடித்தேன். படைவீரன் மூலம் அறிமுகமானேன், பிறகு காளி படத்தில் நடித்தேன். Read More
Sep 30, 2020, 11:47 AM IST
கொரோனா காலத்தில் வைரஸ் பாதித்துப் பலி ஆகிறவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். அதே சமயம் வேலையைப் பறிகொடுத்து வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இளம் நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். Read More
Sep 12, 2020, 10:01 AM IST
தேனி மாவட்டம், பெரியகுளம் நகருக்குள் பல நூற்றாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவ நதி தான் வராக நதி . கடந்த சில ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் சாக்கடைகளுக்கும் , இறைச்சி கழிவுகளுக்கும் அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது வராக நதி Read More
Nov 8, 2019, 17:33 PM IST
என் உயிர்தோழன், ஜெமினி, ஜே ஜே, திவான், சண்டகோழி, கூடல் நகர், வாகை சூடவா, சுந்தரபாண்டியன், மாங்கா, கத்தி சண்டை, சண்டகோழி 2 போன்ற பல படங்களில் வில்லன் குணசித்ர வேடங் களில் நடித்திருப்பவர் தென்னவன் (52). Read More
Oct 31, 2019, 22:13 PM IST
கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்த முன்தினம் பார்த்தேனே என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லட்சுமி பிரியா. Read More
Oct 12, 2019, 18:37 PM IST
ரஜினி நடித்துள்ள தர்பார் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. அதன் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Read More
Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More