Oct 18, 2020, 17:10 PM IST
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 4, 2020, 12:19 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப்4 தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உதயநிதி தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது. Read More
Feb 4, 2020, 11:37 AM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இது வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. Read More
Jan 2, 2020, 01:55 AM IST
தமிழக அரசு குரூப்-1 பணிக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. Read More
Nov 4, 2018, 09:30 AM IST
நவம்பர் மாதம் நடைபெற உள்ள குருப் 2 தேர்வுகான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது Read More
Oct 27, 2018, 17:09 PM IST
குரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 31 425 பேர் தங்களது நிலையை தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. Read More
Aug 23, 2018, 20:13 PM IST
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Aug 10, 2018, 18:10 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 5, 2018, 18:03 PM IST
தமிழக அரசு பணிகளுக்கு இனி ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. Read More
Jun 25, 2018, 11:36 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 7 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது. Read More