Apr 2, 2019, 22:12 PM IST
வயதான பயணிக்காக விமானம் புறப்படுவதை தாமதப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. Read More
Apr 2, 2019, 15:18 PM IST
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ‘ரபேல் பேர ஊழல் ’ புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது. Read More
Apr 2, 2019, 01:00 AM IST
பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார். Read More
Apr 2, 2019, 11:56 AM IST
உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Apr 1, 2019, 21:18 PM IST
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது Read More
Apr 1, 2019, 17:30 PM IST
இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 30, 2019, 22:21 PM IST
அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்த இந்தியர் Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 29, 2019, 06:56 AM IST
பரபரப்பான பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது . Read More
Mar 27, 2019, 14:15 PM IST
விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார். Read More