Dec 13, 2018, 17:04 PM IST
திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவுக்கு போன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் தாய்கழகம் திரும்புகிறார். செந்தில் பாலாஜியின் மீள் வருகை கொங்கு மண்டல திமுகவுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. Read More
Dec 5, 2018, 14:48 PM IST
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 5, 2018, 13:38 PM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மீண்டும் ரமேஷ் பவாரேயே தேர்ந்தெடுக்குமாறு இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பிசிசிஐ க்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Dec 1, 2018, 17:33 PM IST
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் நாதன்மெக்கலம் இறந்துவிட்டார் என்ற வதந்திக்கு மெக்கலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Read More
Nov 30, 2018, 00:15 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பயிற்சி ஆட்டத்தின் போது டாஸ் போடுவதற்காக விராட் கோலி ஷாா்ட்ஸ் அணிந்து வந்ததற்கு கிரிக்கெட் ரசிகா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். Read More
Nov 28, 2018, 12:15 PM IST
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Nov 28, 2018, 08:50 AM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் களத்தில் கருணாநிதியின் மரணத்தை முன்வைத்து பரமபத விளையாட்டை நடத்த டெல்லி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. Read More
Nov 27, 2018, 11:51 AM IST
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். Read More
Nov 27, 2018, 11:11 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தமது ஆதரவாளர்களின் திமுக உறுப்பினர்கள் அட்டைகளை புதுப்பிக்காமல் கேன்சல் செய்து வருவது அழகிரியை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைதியாக இருந்ததது போதும்.. இனி ஆடுகளத்துக்கு வர வேண்டியதுதான் அண்ணே என கொந்தளிக்கின்றனராம் அவரது ஆதரவாளர்கள். Read More
Nov 23, 2018, 12:32 PM IST
திமுகவின் முக்கிய புள்ளிகள் மீது கடும்கோபத்தில் இருக்கிறார் தென்மண்டலத்தில் கோலோச்சி வந்த அழகிரி. கலைஞர் நினைவஞ்சலி கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். தேர்தலுக்காக அண்ணன் வெயிட்டிங் என்கின்றனர் அவரது அடிப்பொடிகள். Read More