Jan 19, 2021, 12:33 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நேர்மையான ஊழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More
Jan 19, 2021, 09:58 AM IST
பட உரிமை தாங்க, இல்லா விட்டால் உங்கள் தயாரிப்பில் நானே நடிக்கிறேன் என்று செல்லமாகப் பேசி தயாரிப்பாளரிடம் படவாய்ப்பு பெற்ற ஹீரோ நடித்துள்ள படம் கபடதாரி.கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்டிரிப்யூட் டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் படம் கபடதாரி. Read More
Jan 18, 2021, 19:49 PM IST
காலத்தை வென்ற பாடல்கள் அளித்திருப்பவர் இளையராஜா. அவரது பணி தமிழ் திரையுலகில் இன்னும் தொடர்கிறது. சிம்பொனி இசை அமைத்து புகழ் சேர்த்தார். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் பெற்றார். Read More
Jan 18, 2021, 12:36 PM IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த வந்த டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். Read More
Jan 18, 2021, 11:18 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. Read More
Jan 18, 2021, 10:53 AM IST
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த காலத்தில் பொழுது போக்கு சினிமா மட்டும்தான் என்ற நிலையில் இருந்தது. பல தியேட்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து பார்க்கும் தியேட்டர்களாக கட்டப்பட்டது Read More
Jan 18, 2021, 10:42 AM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தான் எம்ஜிஆரின் வாரிசு என்றதுடன் ஆட்சி மாற்றம் வேண்டும் நேர்மையான உழலற்ற ஆட்சியை தன்னால் தர முடியும் என்று பேசினார். Read More
Jan 17, 2021, 19:24 PM IST
வாஷிங்டன்: நகைச்சுவையாளர் ட்ரெவர் நோவா ரூ. 201.1 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். Read More
Jan 16, 2021, 18:03 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Jan 16, 2021, 17:54 PM IST
இயக்குனர் கே.பாக்யராஜ் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படங்களைத் தந்தவர். முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், டார்லிங் டார்லிங் டார்லிங் என அவர் அளித்த படங்கள் இன்றைக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அவரின் முந்தானை முடிச்சு படம் தற்போது சசிகுமார் நடிப்பில் ரீமேக் ஆகிறது. Read More