Feb 2, 2020, 18:47 PM IST
மகத் பிராச்சி திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்தது. தொடர்ச்சியாக மெஹந்தி, சங்கீத் என ஆடல்பாடல் நிகழ்ச்சிகள், விருந்துபசாரம் என 3 நாட்களாக விழா களைகட்டியது. திருமண விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். Read More
Jan 31, 2020, 16:34 PM IST
நடிகர் மஹத் வல்லவன், காளை, வந்தா ராஜாவாத்தான் வருவேன் படங்களில் இணைந்து நடித்தார். அஜீத் நடித்த மங்காத்தா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, இவன்தான் உத்தமன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை மேக்வென் இயக்குகின்றனர். மஹத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. Read More
Jan 29, 2020, 17:19 PM IST
மணிரத்தின் செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிப்பதாக இருந்து பிரச்னையால் தள்ளிப்போனது. தற்போது பிரச்னை தீர்ந்து அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Jan 26, 2020, 20:08 PM IST
சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் பின்னர் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். குறுகிய காலத்தில் அவர் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். Read More
Jan 17, 2020, 16:19 PM IST
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார். Read More
Jan 5, 2020, 19:37 PM IST
எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும். Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 23, 2019, 10:27 AM IST
சிம்பு, ஹன்சிகா வாலு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசு பரவியது. ஆனால் அது புஷ்வானமானது. அந்த படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்து வந்தனர். தற்போது யாரும் எதிர்பாரத நிலையில் இருவரும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். Read More
Dec 20, 2019, 15:47 PM IST
வடிவேலு இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே அவர் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் நாட்களிலும் மீம்ஸ்களாக இணைய தளத்தை வலம் வந்துக்கொண்டிருக்கிறது. Read More
Dec 18, 2019, 19:25 PM IST
நடிகைகள் உடல் வெயிட் போட்டால் கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர். கோடிகளில் சம்பாதித் தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிடாமல் டயட் என்ற பெயரில் வயிற்றை கட்டிப்போடுகின்றனர். Read More