அடையாளம் தெரியாதளவுக்கு குண்டாகிப்போன நடிகை.. விஜய், சிம்புவுடன் நடித்தவர்..

நடிகைகள் உடல் வெயிட் போட்டால் கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர். கோடிகளில் சம்பாதித் தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிடாமல் டயட் என்ற பெயரில் வயிற்றை கட்டிப்போடுகின்றனர்.

லட்சங்களில் செலவு செய்து ஜிம்மிற்கு சென்று ஒல்லியாக கடுமையான பயிற்சிகள் செய்கின்றனர். நடிகை அனுஷ்கா இப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்.

உடல் எடைபற்றியெல்லாம் கவலைப்பாடாத நடிகை இருக்கிறார். அவர்தான் ரக்‌ஷிதா, விஜய்க்கு மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும். தம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தவர். பட வாய்ப்பு குறைந்த பின் அவர் கர்நாடக அரசியாலில் குதித்தார்.

திருமணம் செய்துகொண்டு ஒரு பிள்ளைக்கு தாய் ஆனார். 35 வயதே மட்டுமே ஆகும் ரக்‌ஷிதா அடையாளம் தெரியாதளவுக்கு வெய்ட் போட்டிருக்கும் அவரது புகைப்படங்கள் நெட்டில் வெளியாகி இருக்கிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். உடல் வெயிட்டை குறைத்து மீண்டும் நடிக்க வாங்க என்று சிலர் அவருக்கு ஐடியாவும் கொடுத்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds