Sep 28, 2020, 10:22 AM IST
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் செயற்குழுவில் சமரச உடன்பாடு ஏற்படுத்தப்படுகிறது. அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. Read More
Sep 23, 2020, 16:27 PM IST
முன்னணி நடிகர்கள் படம் வரும்போது சாலையில் டிராபிக் ஜாம் ஆகி பட்டாசுகள் சத்தமும் வேட்டுக்கள் சத்தமும் காதுகளை துளைக்கும் கொண்டாட்டம் பொது மக்களுக்குக் கொஞ்சம் இடையூறாக இருந்தாலும் அதுவொரு வகை சந்தோஷத்தையே தந்தது. Read More
Sep 23, 2020, 09:47 AM IST
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Sep 21, 2020, 16:00 PM IST
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். Read More
Sep 19, 2020, 15:34 PM IST
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், கிளைமாக்ஸ் காட்சியை எட்டியுள்ளது. செயற்குழுவில் இரு அணிகளுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்படுத்த அமைச்சர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Read More
Sep 18, 2020, 21:07 PM IST
கொரோனா பாதித்த பயணிகளை கொண்டு சென்றதால் துபாயில் தரை இறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. Read More
Sep 16, 2020, 09:36 AM IST
கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
Sep 11, 2020, 19:07 PM IST
கதை சொல்லும் சினிமா, பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாகத் தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. Read More
Sep 11, 2020, 09:13 AM IST
கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. Read More