Jun 23, 2019, 13:42 PM IST
நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏட்டிக்குப் போட்டியாக 'அல்வா' என்ற தலைப்பில் நாடகம் போடப் போவதாக அறிவித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது நாடகத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். அத்துடன் நாடகம் நடைபெறும் இடத்தையும் வேறு இடத்திற்கு மாற்றி காமெடி செய்துள்ளார். Read More
Jun 23, 2019, 09:10 AM IST
ஊடகங்கள் மீது அநாகரீகமான முறையில் விமர்சனம் செய்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின்(MUJ) பொதுச்செயலாளர் எல்.ஆர்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: Read More
Jun 23, 2019, 07:52 AM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, அ.தி.மு.க. சொன்னபடி ராஜ்யசபா சீட் தருமா என்ற சந்தேகம் போன்ற காரணங்களால், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஊடகங்கள் மீது கடும் எரிச்சலில் உள்ளார். Read More
Jun 20, 2019, 10:10 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jun 20, 2019, 09:11 AM IST
சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 10, 2019, 09:36 AM IST
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநில மூத்த திமுக தலைருமான ஆர்.வி. ஜானகிராமன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் Read More
Jun 3, 2019, 10:31 AM IST
அ.தி.மு.க.வுக்கு இனி மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தமிழகத்திற்கான ஒதுக்கீடாகவே இந்த 2 கேபினட் அமைச்சர்கள் செயல்படுவார்கள் என்று பா.ஜ.க. மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது Read More
Jun 1, 2019, 15:05 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரின் அனுபவம் என்ற ரீதியில் போதுமடா சாமி.. என்று பாமக நிறுவனர் டாக்டர் . ராமதாஸ், பேஸ்புக்கில் கற்பனையாக வெளியிட்ட பதிவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துக்களால் அவரை தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள் Read More
May 31, 2019, 17:36 PM IST
மத்திய அரசில் நிதியமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் ஆறாவது தமிழர் என்ற சிறப்பை பெறுகிறார் நிர்மலா சீத்தாராமன் Read More