Jan 25, 2020, 13:04 PM IST
உலகை அச்சுறுத்தும் புதிய நோயாக கொரோனா வைரஸ் நோய் உருவெடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய இந்நோயால் இது வரை 41 பேர் பலியாகியுள்ளனர். Read More
Jun 26, 2019, 14:12 PM IST
இணையவெளியில் தொடர்பு கொண்டிருக்கும் எந்த சாதனம் என்றாலும் அதன் இயக்கத்தினுள் மற்றவர்கள் நுழையக்கூடிய அல்லது வைரஸ் என்னும் பாதிப்பு தரக்கூடிய நிரல்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் டி.வி. எனப்படும் திறன் தொலைக்காட்சிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. Read More
Jun 15, 2019, 09:59 AM IST
பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது Read More
Nov 12, 2018, 21:06 PM IST
எபோலா வைரஸ் நோயினால் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Aug 5, 2018, 12:51 PM IST
தென் ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் மீண்டும் எபோலா நோயின் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Jul 23, 2018, 19:54 PM IST
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 18, 2018, 08:52 AM IST
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. Read More
Jun 3, 2018, 09:25 AM IST
தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jun 2, 2018, 16:54 PM IST
nipah virus is spreading all over kerala Read More
May 22, 2018, 11:58 AM IST
kerala is all set to face the challenges of nipah virus Read More