Oct 13, 2020, 17:49 PM IST
கொரோனா பாதிப்பின் காரணமாக உலகெங்கும் பல்வேறு துறைகள் வருமானத்தை இழந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் விமான போக்குவரத்தும் ஒன்று. நாடுகளிடையே விமான போக்குவரத்து நடைபெறாததால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. Read More
Oct 13, 2020, 16:46 PM IST
ஆடுகளம் நடிகை டாப்ஸி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். அங்குத் தேர்வு செய்து படங்களில் நடிக்கிறார். கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத மற்றும் நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் தனக்கென ஒரு இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கிறார் டாப்ஸி. Read More
Oct 13, 2020, 16:42 PM IST
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிரம்பியுள்ளது.சில பேர் இந்த கொரோனா காலத்தில் தான் இஞ்சியின் மகிமையை அறிந்து இருப்பீர்கள். Read More
Oct 13, 2020, 15:57 PM IST
தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். Read More
Oct 13, 2020, 14:39 PM IST
கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக ஸ்வராஜ் வெஞ்சாரமூடும், நடிகையாகக் கனி குஸ்ருதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கேரள அரசின் கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. Read More
Oct 13, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கடந்த 5 வாரங்களாகப் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளிலும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியா, 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. Read More
Oct 13, 2020, 13:00 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துக்கொண்ட விவகாரத்தில் அவரை நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். Read More
Oct 13, 2020, 12:02 PM IST
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். Read More
Oct 13, 2020, 11:49 AM IST
இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இவ்வருடம் வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி குமரியிலிருந்து நவராத்திரி ஊர்வலம் திருவனந்தபுரம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2020, 09:58 AM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடிக்கவில்லை என்ற நிலை கோலிவுட்டை பொருளாதாரா ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் தொழிலாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை பாதித்திருக்கிறது. Read More