Jan 2, 2020, 09:34 AM IST
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 31, 2019, 08:19 AM IST
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. Read More
Dec 30, 2019, 09:29 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி வீ்ட்டு வாசல்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம் போட்டுள்ளனர். Read More
Dec 29, 2019, 18:09 PM IST
வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More
Dec 29, 2019, 17:54 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படப்பிடிப்பை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கர்நாடகாவில் சிமோகா சிறையில் 3வது கட்டமாக இதன் படப் பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. Read More
Dec 28, 2019, 15:26 PM IST
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. Read More
Dec 27, 2019, 17:11 PM IST
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்து நோயாளிகளை குணப்படுத்துவார் கமல்ஹாசன். Read More
Dec 26, 2019, 11:32 AM IST
பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டில், துரதிருஷ்டவசமாக மேககூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை தன்னால் காண முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Dec 26, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் சூரிய கிரகணம் நன்றாக தெரிந்தது. சென்னை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் முழுமையாக பார்த்தனர். Read More