Feb 16, 2019, 19:23 PM IST
ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். Read More
Feb 16, 2019, 18:31 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி போட்டியிடப் போகும் தொகுதிகளை தினகரன் குறிவைக்க இருக்கிறார். அதிலும், பாஜக, பாமக போட்டியிடப் போகும் தொகுதிகளில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளையும் தலித் வாக்குகளையும் அவர் குறிவைக்கத் திட்டமிட்டிருக்கிறார். Read More
Feb 16, 2019, 18:15 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. கடந்த காலங்களில் ஜெயலலிதா ஒதுக்கிய அதே தொகுதிகளோடு கூடுதல் இடங்களைக் கேட்டு பாஜக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன Read More
Feb 16, 2019, 18:03 PM IST
பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுக்குத் தேவையான வைட்டமின்களை ஏற்பாடு செய்துவிட்டார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேமுதிகவுக்கு 4 சீட்டுகளோடு தொகுதி செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டனர். Read More
Feb 16, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர். Read More
Feb 16, 2019, 17:36 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலிகள் படங்களை தொகுத்து காஷ்மீரின் புல்மவாவில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் என தமிழகத்தின் சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. Read More
Feb 16, 2019, 17:21 PM IST
பாமகவை மையப்படுத்தியே இந்த தேர்தல் இருப்பதால் கூட்டணிகளை இரு கட்சிகளும் முடிவு செய்யாமல் இருக்கிறது. திமுக, அதிமுக இரு கட்சிகளிடத்திலும் சீட்டு எண்ணிக்கை, தொகுதிகளை விட்டுக்கொடுத்தல் விசயத்தில் பாமக சமரசம் செய்துகொள்கிறது. Read More
Feb 16, 2019, 11:33 AM IST
காஷ்மீரில் பாக்.ஆதரவு தீவிரவாதி வெறிச்செயலால் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More
Feb 16, 2019, 09:11 AM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவிலேயே வந்து விட்டார் என்ற தகவலைக் கேட்டு தடபுடல் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். Read More
Feb 15, 2019, 16:21 PM IST
தேமுதிகவின் இளைஞரணி தலைவர் சுதீஷ் தலைமையில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவை சமீபத்தில் அமைத்த விஜயகாந்த். Read More