Mar 12, 2020, 12:56 PM IST
சிஏஏ, என்பிஆர் வாபஸ் பெறாதவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் முஸ்லிம்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Mar 12, 2020, 09:45 AM IST
நானும் ரவுடிதான் படத்தில் ஆனந்தராஜின் அடியாள் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. Read More
Mar 12, 2020, 09:40 AM IST
நடிகை நந்திதா சுவேதா சமீபமாக போலீஸ் அதிகாரி உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கிறார். அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார். Read More
Mar 12, 2020, 09:30 AM IST
கர்ணன். ஜெகமே தந்திரம் மற்றும் அட்டரங்கி ரே இந்தி படம் என பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்த பிசியிலும் அவர் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி மகிழ்ந்திருக்கிறார். Read More
Mar 12, 2020, 09:16 AM IST
தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Mar 11, 2020, 17:12 PM IST
விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் நெட்டில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. அதேசமயம் தல ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரியிடமும் மோதுகின்றனர். அவரைப் பற்றித் தகாத வார்த்தைகள் பேசி மெசேஜ் பதிவிடுகின்றனர். Read More
Mar 11, 2020, 17:02 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார். Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 10, 2020, 15:31 PM IST
ராஜு முருகன் இயக்கிய படம் ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங் நடித்திருக்கின்றனர். இப்படம் தணிக்கையில் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சான்றிதழ் பெற்று சமீபத்தில் திரைக்கு வந்தது. Read More
Mar 10, 2020, 13:32 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Read More