Dec 19, 2019, 08:19 AM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும். Read More
Dec 18, 2019, 19:11 PM IST
நேரடியாக டிஜிட்டல் தளங்களில் படங்களை வெளியிடக்கூடாது, தியேட்டரில் வெளியிட்ட பிறகுதான் டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே ஏற்கனவே பிரச்னை நடந்து அதில் தியேட்டரில் படம் வெளியான குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு டிஜிட்டல் தளத்தில் வெளியிடலாம் என்று பேசி முடிக்கப் பட்டது. Read More
Dec 18, 2019, 17:44 PM IST
கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். Read More
Dec 18, 2019, 13:50 PM IST
ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். Read More
Dec 18, 2019, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Dec 17, 2019, 17:48 PM IST
திறமை விழா, திரைப்படம், வெப் சீரிஸ் என 7 படைப்புகளை ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் யூ டியூப் சேனல் உருவாக்குகிறது. Read More
Dec 17, 2019, 14:11 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார். Read More
Dec 17, 2019, 12:38 PM IST
குடிமக்களின் குடியுரிமையை பறிப்பதுதான் குடியுரிமைச் சட்டமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More