May 6, 2020, 09:33 AM IST
தெலங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 50 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
May 3, 2020, 15:19 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து காவல்துறையினர் வசூலித்த அபராதத் தொகை ரூ.4 கோடியை எட்டுகிறது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்று(மே3) முடியும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
May 1, 2020, 13:52 PM IST
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியிட வசதியாக வரும் 21ம் தேதியன்று சட்டமேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 9 காலியிடங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
Apr 24, 2020, 13:20 PM IST
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாகன பாஸ் கேட்டு ஏராளமான மக்கள் குவிந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, நுழைவு வாயிற்கதவு மூடப்பட்டது. தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 21, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 19, 2020, 11:25 AM IST
நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Apr 15, 2020, 18:50 PM IST
வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு மிக இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. இதில் இந்தியாவும் தமிழ்நாடும் விதிவிலக்கில்லை. Read More
Apr 14, 2020, 12:10 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும். அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஏப்.20ம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More