Jun 23, 2020, 13:08 PM IST
நூறாண்டு காலம் வாழ்க என்ற பாடல் கேட்டிருக்கிறோம் ஆனால் 100 ஆண்டுகள் வாழும் கலைஞர்களைக் காண்பது அரிதிலும் அரிது. மலையாள நடிகர் மற்றும் பாடகருமான பப்புக்குட்டி பாகவதர். இவருக்கு 107 வயது. நேற்று இரவு கேரளாவின் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணத்தால் மரணம் அடைந்தார். Read More
Jun 22, 2020, 15:17 PM IST
எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். Read More
Jun 20, 2020, 13:07 PM IST
இயக்குனர் கார்த்திக் நரேனின் துருவங்கள் பதினாரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், தனது நடன அசைவால் நெட்டிசன்களைக் கவர்ந்தார். Read More
Jun 20, 2020, 09:45 AM IST
இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கப் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. உறுதியுடன் துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறினார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 11:36 AM IST
டோக்கியோ தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கங்கள் இணைந்து கங்கை அமரனைக் கவுரவிக்கும் விழாவை வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு இணையத்தில் நடத்துகிறது.டோக்கியோ தமிழ்ச் சங்கம் முதல் முறையாக கிரேஸி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சியை நேரலையில் நடத்தியது. Read More
Jun 18, 2020, 11:53 AM IST
நடிகர் விஜயகுமார்,நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் வனிதா. இவர் 1995-ம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா, மாணிக்கம் ,ஹிட்லர் பிரதர்ஸ். சும்மா நச்சுனு இருக்கு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். டிவி நடிகர் ஆகாஷ் என்பவரை மணந்தார் வனிதா. கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் விவாகரத்து பெற்றார். Read More
Jun 11, 2020, 15:35 PM IST
குற்றம் கடிதல் படத்தை இயக்கியவர் பிரம்மா. இப்படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருந்தார் இயக்குனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடியிருப்பதைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகள் பள்ளிக் குழந்தைகளை ஆக்கிரமித்திருக்கிறது. Read More
Jun 10, 2020, 15:02 PM IST
திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் காண என் அறக்கட்டளை குழந்தைகளுடன் நான் சென்றபோது அங்கிருந்த ஜெ. அன்பழகன் அவர்கள் எனது சமூக சேவையைப் பாராட்டினார், அவரது பாராட்டை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. Read More
Jun 10, 2020, 14:16 PM IST
ஹாலிவுட்டில் அற்புதமான குடும்ப படங்கள் Dramedy எனும் ஜானரில் (தளம்) உருவாகிறது. இந்த வார்த்தை வரும் முன்பே தமிழில் இதுபோன்ற படங்கள் வந்திருக்கிறது. உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை, உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். Read More
Jun 10, 2020, 14:11 PM IST
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக, 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது. கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுடன், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளது Read More