Jul 1, 2020, 14:26 PM IST
கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். Read More
Jun 29, 2020, 18:07 PM IST
விஜய் சேதுபதி நடித்த, இதற்கு தானே ஆசைப்பட்டாய் படத்தில் சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் நடித்தவர் டேனியல் அன்னி போப். ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி டெனிஷா சமீபத்தில் பிரசவத்துக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 27, 2020, 10:21 AM IST
அமெரிக்க நினைவுச் சின்னங்கள், தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் நிர்வாக உத்தரவை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் போலீசார் காவலில் இருந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் படுகொலை செய்யப்பட்டார். Read More
Jun 25, 2020, 16:36 PM IST
நடிகர் விஜய் கால்ஷீட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் கிடைக்கவிருந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:பிரார்த்னா தியேட்டரில் படம் பார்த்து விட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. Read More
Jun 23, 2020, 13:01 PM IST
லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. Read More
Jun 19, 2020, 15:13 PM IST
லடாக் பகுதியில் சீனா நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 16, 2020, 14:41 PM IST
கமல்ஹாசன், மாதவன், கிரண் நடிக்கச் சுந்தர்.சி இயக்கிய படம் அன்பே சிவம். இப்படம் தற்போது பரவலாக பாராட்டப்படுகிறது. அன்றைக்கு விமர்சனங்களும் நன்றாகவே வந்தன. ஆனால் கமர்ஷியல் ரீதியாகப் படம் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இப்படம் சிறந்த கிளாஸிக் படம் என்று பாராட்டு பெற்றுள்ளது. Read More
Jun 16, 2020, 12:33 PM IST
குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா பலியும் 10 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More