Oct 21, 2020, 16:16 PM IST
ஹீரோ, வில்லன் என மாறி நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தாலும் தனக்கான ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரது படங்களுக்கும் தனி மவுசு இருந்து வருகிறது. Read More
Oct 20, 2020, 17:34 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Oct 19, 2020, 16:32 PM IST
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. Read More
Oct 19, 2020, 13:20 PM IST
பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் பேய்மாமா இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார் Read More
Oct 19, 2020, 12:26 PM IST
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா. Read More
Oct 19, 2020, 10:58 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என் வி ரமணா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் உள்ளார். Read More
Oct 18, 2020, 10:04 AM IST
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் கூலி ஆட்களை வைத்து தன்னைத் தானே தாக்கிக் கொண்டார். கூலி ஆட்களை கைது செய்த போலீசார், சாமியாரின் நாடகத்தை கண்டுபிடித்தனர். Read More
Oct 17, 2020, 18:55 PM IST
இவரின் மறைவு திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. Read More
Oct 16, 2020, 20:07 PM IST
அவரை காப்பாற்ற யாரும் அங்கே வரவில்லை. Read More
Oct 16, 2020, 19:08 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி . இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் கபாலி டாக்கீஸ் . இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். Read More