Aug 28, 2018, 18:09 PM IST
சாதி, மத அமைப்பை சார்ந்தவர்களுக்கு இடமில்லை என ரஜினி மக்கள் மன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. Read More
Aug 21, 2018, 17:27 PM IST
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான, கேரள மாநிலத்திற்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 15:41 PM IST
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுபவர்களை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வேட்டையில் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசிப்போர் மற்றும் நுழைய முயற்சித்தோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்க குடிபுகல் மற்றும் சுங்க துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 4, 2018, 10:28 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீப்ரியா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். Read More
Aug 3, 2018, 20:37 PM IST
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Jul 28, 2018, 01:19 AM IST
கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Jul 17, 2018, 13:34 PM IST
france ceebrated the victory of their football team at fifa in a very grand way Read More
Jul 15, 2018, 23:36 PM IST
குடியேற்ற துறை அதிகாரிகள் போல பேசி, அபுதாபியில் (Abu Dhabi) வசிக்கும் இந்தியப் பெண்ணிடம் 1,800 தினார்கள் (ஏறத்தாழ ரூ.33,000) மோசடி செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 13, 2018, 15:35 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் தடையின்றியும், விரைவாகவும் விசாரணை நடத்தி முடிக்கப்படும். Read More
Jul 12, 2018, 11:22 AM IST
நடப்பாண்டு முதல் ராமாயண மாதம் கொண்டாட கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. Read More