Dec 4, 2020, 21:19 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் டிசம்பர் 8ம் தேதி (செவ்வாய்) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். Read More
Dec 3, 2020, 09:22 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. எனினும், சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தினமும் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 95 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 2, 2020, 18:17 PM IST
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் திரு.அன்புமணி இராமதாஸ் தலைமையில் நேற்று முதல் சென்னையில் போராட்டம் வெடித்துள்ளது. Read More
Dec 2, 2020, 13:49 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. Read More
Dec 2, 2020, 13:33 PM IST
அர்ஜுனா விருது பெற்ற பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தரப்போவதாக அறிவித்துள்ளனர். Read More
Dec 2, 2020, 13:20 PM IST
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Dec 2, 2020, 13:46 PM IST
ஒத்தையடி பாதையில பாட்டெல்லாம் காலங்கார்த்தால கேக்கற பாட்டாய்யா. எப்படியாப்பட்ட டான்சிங் பீட் சாங் போட்டாலும் ஆட மாட்டேங்கறாங்கனு கடுப்புல தான் இந்த பாட்டை போட்டு விட்ருக்கனும். Read More
Dec 2, 2020, 09:44 AM IST
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Dec 2, 2020, 09:40 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவுவது குறைந்துள்ளது. புதிதாக 1404 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Dec 1, 2020, 18:58 PM IST
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால்மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் Read More