Sep 18, 2020, 21:34 PM IST
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Read More
Sep 18, 2020, 19:43 PM IST
சூர்யா மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு தள்ளுபடி, ஐகோர்ட் உத்தரவு,நீட் தேர்வுக்கு பயந்து 3 மாணவர்கள் தற்கொலை Read More
Sep 16, 2020, 19:10 PM IST
வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 16, 2020, 09:36 AM IST
கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். Read More
Sep 15, 2020, 20:47 PM IST
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டிசிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:நேற்றைய தினம் சென்னையில் இயக்குநர் இமயம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா பேசியதை விமர்சித்து சில பதிவுகள் வந்தன. Read More
Sep 15, 2020, 19:54 PM IST
சீனா இந்தியா இடையேயான லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக முக்கியமான தகவல்களை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டு இருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ``சீனா உடனான எல்லை பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீரவில்லை. Read More
Sep 15, 2020, 13:59 PM IST
வழி தவறிய திமிங்கலம் ஆஸ்திரேலியாவில் ஆற்றுக்குள் வந்துள்ளது. அப்பகுதிக்கு படகில் செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திமிங்கலம் உயிருடன் கடலுக்குள் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
Sep 14, 2020, 17:32 PM IST
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் , பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை தளர்த்தி , இயல்பு நிலைக்கு திரும்ப தயாராகி வருகிறது. Read More
Sep 12, 2020, 20:12 PM IST
இளைஞர்கள் அனைவரும் இன்று பாதுகாப்புடன் சீன ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது Read More