Apr 5, 2019, 13:26 PM IST
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். Read More
Apr 3, 2019, 12:55 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார். Read More
Apr 3, 2019, 11:45 AM IST
அவெஞ்சர்ஸ் பட வரிசையில் வெளியாகிய ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்து வடிவமைத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். Read More
Apr 2, 2019, 22:12 PM IST
வயதான பயணிக்காக விமானம் புறப்படுவதை தாமதப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது. Read More
Apr 22, 0019, 11:40 AM LMT
இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 1, 2019, 08:30 AM IST
இன்று ஏப்ரல் 1...எங்கு திரும்பினாலும் ‘ஏய்... ஏமாந்துட்டியா...’ஏப்ரல் ஃபூல்’ என்ற பேச்சாகத்தான் இருக்கும். இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதே நேரம் இன்று ஒரு நாள் மட்டும்தான் நாம் முட்டாளாக்கப் படுகிறோமா என்றால் இல்லை. Read More
Mar 30, 2019, 12:53 PM IST
தேர்தல் ஆதாயத்திற்காக விண்கலத்தை தாக்கும் ஏவுகணை ரகசியத்தை பிரதமர் மோடி வெளியிட்டது மாபெரும் துரோகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 29, 2019, 21:35 PM IST
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா 'பயோபிக்'கில் ஜெயலலிதவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். Read More
Mar 26, 2019, 21:56 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. Read More
Mar 23, 2019, 16:25 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் கெடுபிடியால் பண பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Read More